jenus1588
| Forum role | Member since | Last activity | Topics created | Replies created |
|---|---|---|---|---|
| Member | Mar 19, 2024 (2 years) |
2 years | 2 | 0 |
- Forum role
- Member
- Member since
Mar 19, 2024 (2 years)
- Last activity
- 2 years
- Topics created
- 2
- Replies created
- 0
Bio
வாசிப்பின் மூலமாக வாழ்வை முழுமையாக புரிந்துகொள்ளமுடியும் என்று நம்புபவன் நான். ஒருகட்டத்தில், நாம் வாசித்ததை, கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை மற்றவர்களுக்கு கடத்தவேண்டும் என்று தோன்றியது. என் பேச்சு, என் புரிதல், என் சிந்தனை மற்றவர்களிடம் இருந்து என்னை வேறுபடுத்தி காட்டியது, உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் அவரக்ளுக்கு மாறுபட்டவனாக தெரிய ஆரம்பித்தேன் (?). அதனால், இணையத்தின் வாயிலாக நான் நினைத்தை சுதந்திரமாக எழுத விழைகிறேன். இயற்கையின் பேரருளோடு இதனை தொடங்குகிறேன். அனைவருக்கும் வணக்கம்!!!