rsashi
| Forum role | Member since | Last activity | Topics created | Replies created |
|---|---|---|---|---|
| Member | Oct 25, 2008 (17 years) |
- | 1 | 0 |
- Forum role
- Member
- Member since
Oct 25, 2008 (17 years)
- Last activity
- -
- Topics created
- 1
- Replies created
- 0
Bio
கவிதை, கதையெல்லாம் எழுதுகிறேனே.. என்ன தகுதி இருக்குன்னு அப்பப்போ சுயமதிப்பீடு செஞ்சு பார்ப்பேன். ஆங்.. பத்தாவது பரிட்சையில தமிழ்ல 83 மார்க் வாங்கினதைத் தவிர வேற ஒண்ணும் பெருசா இல்ல.. ச்சும்மா.. ஆடிக்கு ஒண்ணு.. அமாவாசைக்கு ஒண்ணுனு ஏதாச்சும் மண்டைக்குள்ளே வரும்.. அட இது நல்லாயிருக்கே... எழுதி வைக்கலாமேன்னு தோணும். அப்பிடி வந்ததுதான் இதெல்லாமே.. நல்லாயிருந்தா மறக்காம ஒரு வார்த்தை சொல்லுங்க..