technicalganesh
| Forum role | Member since | Last activity | Topics created | Replies created |
|---|---|---|---|---|
| Member | Nov 18, 2007 (18 years) |
- | 2 | 1 |
- Forum role
- Member
- Member since
Nov 18, 2007 (18 years)
- Last activity
- -
- Topics created
- 2
- Replies created
- 1
Bio
நான் தமிழகத்தில் மதிப்புக்கும் மரியாதைக்கும் பெயரெடுத்த கோயமுத்தூரில் பிறந்தவன். முழு பெயர் கணேஷ் குமார். கணினித் துறையில் நிறைய சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓங்கி நிற்கிறது. தற்சமயம் கோவையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பதவி வகிக்கிறேன். என்னுடைய தளம் http://www.technicalganesh.com என்ற முகவரியில் இயங்குகிறது. எனக்கு வலைப்பதிவுகளும் உள்ளன. http://panithuligal.wordpress.com மற்றும் http://technicalganesh.wordpress.com என்ற முகவரிகளில் அவை இயங்குகின்றன.
என் விருப்பங்கள் தமிழில் கொஞ்சம் கிறுக்குவேன்! இசைஞானி இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை. வேறெந்த விருப்பமும் இருந்ததில்லை. தொல்லைக் காட்சி அறவே பிடிக்காது. பார்த்தால் விஜய் தொலைக் காட்சியில் வரும் "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சி மட்டும் பார்ப்பேன். என்னைச் சுற்றியிருப்பவர்களை கலகலப்பாக வைத்திருக்க என்னாலான முயற்சிகளை நான் செய்வேன்....
நன்றிகளுடன்
பொன்னு. கணேஷ் குமார்