vigneshjpm
| Forum role | Member since | Last activity | Topics created | Replies created |
|---|---|---|---|---|
| Member | Jan 24, 2011 (15 years) |
- | 1 | 0 |
- Forum role
- Member
- Member since
Jan 24, 2011 (15 years)
- Last activity
- -
- Topics created
- 1
- Replies created
- 0
Bio
என்னைப்பற்றி எழுத
சொன்னார்கள் இப்பக்கத்தில்
என்னைப்பற்றி கூற
எனக்கு என்ன தகுதி இருக்கிறது??
ஆயினும் கூறுகிறேன்
இந்நாள் வரை
எதற்காக வாழ்கிறேன்
என தெரியாமல்
வாழ்ந்து கொண்டுயிருக்கும் பிணம்!!
மேலும்
எனது அடையால சொல்
தமிழன்
வெரூம் பெயரில் மட்டும்
இந்நாள் வரை
தமிழ்க்காவும் தமிழ் நாட்டுக்காவும்
ஒரு சொட்டு
வியர்வையும் சிந்தாதவன்!!
எனது வளர்ச்சிக்காக
ஒரு பொட்டி ( கணிணி ) பின்
அழைய தொடங்கியிருப்பவன்
இப்படிக்கு,
பெயரில் மட்டும் தமிழனாய்,
நா.விக்னேஷ்